Sunday, May 28, 2017

தேவதைகள் நிஜமாகவே இருக்கிறார்கள்..

[மழலைப் பூக்கள் - படங்கள் பத்து..]

#
வெட்கப் புன்னகை

#
மகிழ்ந்தாடு மகளே மகிழ்ந்தாடு
உயரங்கள் பல நீ தொட
உறுதுணையாய் உடனிருப்போம்!
2016 சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தன்று
ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம்
#
பட்டுக் கிளியின் குட்டி உலகம்


#4
“கூட்டத்துள் தனித்துத் தெரிகிறவனாக விளங்கிடு”
- Joel Osteen 


#5
‘நின்னைச் சரணடந்தேன்’


#6
அல்லிக் கொடி

#7
‘அமைதியாய் இரு
ஆண்டவனை நேசித்திடு’

#8
“சூரிய ஒளியை நோக்கி இருக்கட்டும் உன் முகம்.
நிழலை நீ காண மாட்டாய்”
_Hellen Keller
2016 குழந்தைகள் தினத்தன்று
ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம்

#9
மேலே வானம் கீழே பூமி


#10
‘தேவதைகள் நிஜமாகவே இருக்கிறார்கள்..
அவர்கள் தங்களை சகோதரிகள் என அழைத்துக் கொள்கிறார்கள்!’
***

13 comments:

  1. அனைத்துப்படங்களும் அருமை.

    ‘நின்னைச் சரணடைந்தேன்’ எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. தேவதைகள் இருக்கிறார்கள்
    தங்கள் புகைப்படங்களில்
    அற்புதமாகச் ஜொலிக்கிறார்கள்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. வெட்கப்புன்னகை அழகு. எல்லாப் படங்களையும் ரசித்தேன். இளவரசரின் படம் உட்பட!

    ReplyDelete
    Replies
    1. நன்கு வளர்ந்து விட்டார்.நன்றி ஸ்ரீராம்:)!

      Delete
  4. படங்கள் கவி பாடுகிறது.
    தேவதை எடுத்த படத்தில் தேவதை இல்லாமலா?
    மருமகன் , தாய்மைஉணர்வுடன் தம்பியை பிடித்துக் கொண்டு இருக்கும் சகோதரி கவர்ந்தனர்.

    ReplyDelete
  5. படங்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  6. மழலைகள் எல்லோருமே தேவதைகள் தான் நல்ல புகைப்படக் கருவியும் மனமும் இருந்தால் அவர்களை வெளிக்கொணரலாம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin