செவ்வாய், 22 நவம்பர், 2016

பிறந்த உடனே எழுந்து ஓடும் விலங்கினம் - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (3)


தினமலரின் 14 நவம்பர் 2016, மாணவர் பதிப்பான பட்டம் இதழில்..


மைசூர் விலங்கியல் பூங்காவில் முன்னர் எடுத்த படங்களுக்காக இங்கே நான் சேகரித்த தகவல்கள்..


வானுயர்ந்த சோலையிலே..
ஒட்டகச்சிவிங்கி குறித்த பதிவில் முன்னர் பகிராத படங்கள் இவை இரண்டும்.

பி.கு:
இந்த இதழில் தவறுதலாக எனது படங்கள் இடம் பெற விட்டுப் போயின. இனி வரும் கட்டுரைகளில் எனது படங்களே இடம் பெறும்:)! 

நேற்றைய தினமலர் பட்டம் இதழில் (Sloth Bear) கரடி குறித்த தகவல்களுடன் நான் எடுத்த படம் வெளியாகியுள்ளது. விரைவில் இங்கு பகிருகிறேன்.

நன்றி தினமலர் பட்டம்!
இணையத்தில் வாசிக்க இங்கே செல்லலாம்:
***


12 கருத்துகள்:

  1. தினமலரில் தொடர்ந்து எழுத ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாணவர்களுக்காக எழுதுவது நல்லதாயிற்றே:). ஏற்கனவே பகிர்ந்த தகவல் கட்டுரைகளை இதுவரை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நேற்று பார்த்தேன் கரடி பகிர்வை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. அடுத்து சூப்பர் மூன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது:).

      நீக்கு
  3. தகவல்கள் அருமை....படம் ரொம்ப
    அழகு...

    மைசூரு zooவில் ஒட்டகச்சிவிங்கி யை காணும் போது அசையாம பொம்மை போல் நிற்கும்...மறக்க இயலாத அனுபவங்கள் அவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அனுராதா:). படமெடுக்க வசதியாக அசையாமல் நிற்கும். காலாற அவை நடை போட மரங்கள் புல்வெளியுடன் சிறு வனம் போன்ற தனியிடம் ஒதுக்கியிருப்பார்கள்.

      நீக்கு
  4. யூ ட்யூபில் ஒரு காணொளி கண்டேன் அதில் ஒரு ஒட்டைச் சிவிங்கி சிங்கத்தைக் காலால் தாக்கி உதைத்துக் கொல்கிறது....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ஆச்சரியம்தான். “இதன் ஓங்கிய ஓர் உதை சிங்கத்தையே கொல்லும் வலிமை வாய்ந்ததெனத் தெரிகிறது.” என விரிவான விவரங்களைக் கொண்ட முந்தைய பதிவில் பகிர்ந்துள்ளேன். நன்றி sir.

      நீக்கு
  5. புகைப்படமும் கமெண்டும் அருமை. தினமலர் வெளியீட்டுக்குப் பாராட்டுகள் ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.. எனக்கு நல்லதொரு இன்ஸ்பிரேஷன் நீங்கள். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா:). உங்கள் தகவல் கட்டுரைகளை விரைவில் தினமலரில் காணக் காத்திருக்கிறேன்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin