வெள்ளி, 7 நவம்பர், 2014

‘நான்கு பெண்கள்’ தளத்தில் நேர்காணல் - இந்த மாத நூலாக ‘இலைகள் பழுக்காத உலகம்’


நான்கு பெண்கள் தளத்தில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பை இம்மாத நூலாக அறிமுகம் செய்திருப்பதோடு நேர்காணலுக்காகப் பல கேள்விகளையும் முன் வைத்திருந்தார் மு.வி. நந்தினி:

* சமீபத்தில் தினகரன் வசந்தம் இதழில் தொடர்கதை எழுதிய அனுபவம் பற்றி... குறிப்பாக வாசகர்களிடம் எவ்வகையான எதிர்வினைகளைப் பெற்றீர்கள்?

* புனைவுக்கான கருவை எதிலிருந்து பெறுகிறீர்கள்?

* உங்கள் படைப்புகள் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து விளிம்பு மனிதர்களை பற்றி அதிகம் பேசுகின்றன. பெண்ணிய எழுத்தில் விரைவில் கவனம் பெறும் சூழல் உள்ள நிலையில் உங்களுடைய இந்த தேர்வுக்கு காரணம் என்ன?

* பல கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் உலகில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை நூறைக் கூட எட்டவில்லை. இதில் உங்களுக்கான இடம் எப்படிப்பட்டது? அதாவது நீங்கள் இலக்கியத்தில் கவனம் செல்லுவீர்களா? அல்லது வெகுஜென படைப்புகளில் கவனம் செலுத்துவீர்களா?

* உங்களை ஈர்த்த எழுத்தாளர், உங்களை எழுதத்தூண்டிய எழுத்து யாருடையது?

இவற்றுக்கும், மேலும் பல கேள்விகளுக்குமான என் பதில்களை வாசிக்க இங்கே செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:


http://fourladiesforum.com/2014/11/04/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/
நான்கு பெண்கள் தளத்திற்கு என் நன்றி!
 *** 

25 கருத்துகள்:

  1. படித்தேன், ரசித்தேன், பதிலளித்து விட்டேன்! :))))

    பதிலளிநீக்கு
  2. அருமையான அழகான நேர்காணல்.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி அருமையான நேர்காணல் :)

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம் :)

    பதிலளிநீக்கு
  5. வாசித்துக் கருத்தளித்தேன். மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான நேர்காணல்..உங்களின் இடைவிடாத உழைப்பின் பலன் ! பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !இன்னும் சிகரம் தொட வாழ்த்துகிறேன் ராம லஷ்மி!

    பதிலளிநீக்கு
  7. @ ஸ்ரீராம்,

    நன்றி, அங்கே அளித்த கருத்துக்கும்:).

    பதிலளிநீக்கு
  8. @ வை.கோபாலகிருஷ்ணன்,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. @ திண்டுக்கல் தனபாலன்,

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  10. @ 'பரிவை' சே.குமார்,

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  11. @ கீத மஞ்சரி,

    பார்த்தேன். மிக்க நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  12. நான்கு பெண்கள் தளத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்த நண்பர்களுக்கு மீண்டும் என் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. //இதைத்தான் எழுத வேண்டுமென நினைக்காமல் இயல்பாக எனக்கு எதை எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன் என்பதே உண்மை.//
    அதனால் தான் மனதைத் தொடுகிறது. வாழ்த்துகள். மேன்மேலும் தொடரட்டும் தங்கள் எழுத்து பயணமும் ஒளிப்பயணமும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin