திங்கள், 4 ஜூலை, 2011

இரவில் சூரியன் - கீற்றினில்..


பூதாகாரமாகத் தோன்றும்
எல்லாப் பிரச்சனைகளும்
கையோடு ஆறுதல் பரிசாக
அழகிய பூ ஒன்றை
ஏந்தியே வருகின்றன.

*

இடர்களைப் பொருட்படுத்தாமல்
இலக்கை நோக்கிப் பயணிப்பவனுக்கு
பகலில் நிலவும் இரவில் சூரியனும்
விழித்தே கிடக்கின்றன.

*

படம் நன்றி: இணையம்

28 ஜூன் 2011 கீற்று இணைய இதழில்.., நன்றி கீற்று.

35 கருத்துகள்:

  1. வாழ்வில் துவண்டு போகிறவர்களை தூக்கி நிறுத்தும் கவிதை.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு கவிதைகளும் நன்றாக இருந்தது :))

    பதிலளிநீக்கு
  3. அழகிய பூ போன்ற இந்தக்கவிதைகளைப் படித்ததும் இடர்களைப் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கிப் பயணிக்கத்தோன்றுகிறது.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தைரியம் ஆறுதல் தருகிறது கவிதை !

    பதிலளிநீக்கு
  5. கீற்றினில் வந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    கவிதை நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. இரவில் சூரியன் டைட்டில் நல்லா இருக்கு மேடம்

    பதிலளிநீக்கு
  7. அருமை ராமலெக்ஷ்மி. தன்னம்பிக்கை வரிகள்.:)

    பதிலளிநீக்கு
  8. இரவு வந்தா அடுத்தாப்ல பகலும் வரணும்தானே... கவிதை அருமை.

    புது டெம்ப்ளேட்டும் நல்லாருக்கு :-)

    பதிலளிநீக்கு
  9. நம்பிக்கை சொல்லி தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை. அருமை.

    பதிலளிநீக்கு
  10. இப்பொழுது, தங்கள் பிளாக்கின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. வலது பக்க ஓரத்திற்கு இன்னும் கொஞ்ச கூடுதல் இடம் ஒதுக்கலாமா?
    ta.indli. ஓட்டுப் பட்டை என்னாச்சு?

    பதிலளிநீக்கு
  11. தலைப்பும்
    அதைச் சார்ந்த வரிகளும்
    மிகவும் பொருத்தமாக அமைந்து உள்ளன.

    பதிலளிநீக்கு
  12. புயல் தந்தது பூவாய் பரிசு... நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  13. kggouthaman said...
    //நன்றாக இருக்கிறது.//

    நன்றி கெளதமன்.

    பதிலளிநீக்கு
  14. தமிழ் உதயம் said...
    //அருமை..//

    மிக்க நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  15. அமைதி அப்பா said...
    //வாழ்வில் துவண்டு போகிறவர்களை தூக்கி நிறுத்தும் கவிதை.

    பாராட்டுக்கள்.//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  16. சே.குமார் said...
    //அருமை... அருமை... அருமை...//

    நன்றி குமார்!!!

    பதிலளிநீக்கு
  17. சௌந்தர் said...
    //இரண்டு கவிதைகளும் நன்றாக இருந்தது :))//

    மிக்க நன்றி செளந்தர்:)!

    பதிலளிநீக்கு
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அழகிய பூ போன்ற இந்தக்கவிதைகளைப் படித்ததும் இடர்களைப் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கிப் பயணிக்கத்தோன்றுகிறது.

    பாராட்டுக்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் vgk.

    பதிலளிநீக்கு
  19. ஹேமா said...
    //தைரியம் ஆறுதல் தருகிறது கவிதை !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  20. கோமதி அரசு said...
    //வந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    கவிதை நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  21. சசிகுமார் said...
    //இரவில் சூரியன் டைட்டில் நல்லா இருக்கு மேடம்//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  22. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //அருமை ராமலெக்ஷ்மி. தன்னம்பிக்கை வரிகள்.:)//

    நன்றி தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  23. அமைதிச்சாரல் said...
    //இரவு வந்தா அடுத்தாப்ல பகலும் வரணும்தானே... கவிதை அருமை.//

    வந்தே வரணும் சாரல்.

    //புது டெம்ப்ளேட்டும் நல்லாருக்கு :-)//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம். said...
    //நம்பிக்கை சொல்லி தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை. அருமை.//

    மிக்க நன்றி ஸ்ரீராம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  25. அமைதி அப்பா said...
    //இப்பொழுது, தங்கள் பிளாக்கின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. வலது பக்க ஓரத்திற்கு இன்னும் கொஞ்ச கூடுதல் இடம் ஒதுக்கலாமா?
    ta.indli. ஓட்டுப் பட்டை என்னாச்சு?//

    நன்றி அமைதிஅப்பா. வலப்பக்கம் ஓரம் நீங்கள் சொன்னபிறகு அதிகரித்துள்ளேன். தமிழ்மணம் ஓட்டுப் பட்டையுடன் அதுவும் மறைந்து போயிற்று. மீண்டும் நிறுவ முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  26. சுசி said...
    //நல்லா இருக்கு அக்கா.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  27. திகழ் said...
    //தலைப்பும்
    அதைச் சார்ந்த வரிகளும்
    மிகவும் பொருத்தமாக அமைந்து உள்ளன.//

    மிக்க நன்றி திகழ்.

    பதிலளிநீக்கு
  28. Kanchana Radhakrishnan said...
    //அருமை.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  29. குமரி எஸ். நீலகண்டன் said...
    //புயல் தந்தது பூவாய் பரிசு... நல்ல கவிதை.//

    மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  30. எப்படி இந்த கவிதை முன்பே வாசிக்காமல் போனேன்? ரொம்ப நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin